Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயன் சண்டைக் காட்சிகளை மறு உருவாக்கம் செய்த ரசிகர்கள்! சூர்யா பாரட்டு!

அயன் சண்டைக் காட்சிகளை மறு உருவாக்கம் செய்த ரசிகர்கள்! சூர்யா பாரட்டு!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (11:02 IST)
அயன் படத்தில் இடம்பெற்ற சேஸிங் சண்டைக்காட்சி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற ஒன்று.

2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் அயன். இந்த படம் பெரு வெற்றி பெற அந்த படத்தின் சண்டைக் காட்சிகளும் முக்கியக் காரணம். அதிலும் ஆப்பிரிக்காவில் வைரத்தைக் காப்பாற்ற சூர்யா செய்யும் சேஸிங் காட்சிகள் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்தது. அந்த அளவுக்கு சிறப்பாக எடுக்கப்பட்ட சேஸிங் காட்சிகளை கேரளாவைச் சேர்ந்த சில ரசிகர்கள் இப்போது மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

இந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, சூர்யாவும் இதைப் பார்த்து இப்போது பாராட்டியுள்ளார். காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழுக்கு வரும் தெலுங்கு முன்னணி ‘ஆஹா’ ஓடிடி!