Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''மாமனிதன்'' படத்திற்கு விருது....இயக்குனர் டுவீட்....படக்குழுவினர் மகிழ்ச்சி

''மாமனிதன்'' படத்திற்கு விருது....இயக்குனர் டுவீட்....படக்குழுவினர் மகிழ்ச்சி
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (22:16 IST)
விஜய்சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் சமீபத்தில் வெளியான மாமனிதன் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி – சீனு ராமசானி  கூட்டணியில்  தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து உருவான படம் மாமனிதன்.

 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா – இளையராஜா இருவரும் தயாரித்து, இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வெளியிட்ட இப்படம்  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், மாமனிதன் படத்திற்கு, 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த படத்திற்கான ‘’கோல்டன் வின்னர் ‘’விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி இதைப் பதிவிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் - கமல் இணையும் படம் தள்ளிப்போனதா?