Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘அஜித் 61’ படத்துக்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கும் படம்… ஹீரோ யார் தெரியுமா?

‘அஜித் 61’  படத்துக்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கும் படம்… ஹீரோ யார் தெரியுமா?
, வியாழன், 21 ஜூலை 2022 (15:05 IST)
இயக்குனர் ஹெச் வினோத் இப்போது அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் படி விஜய் சேதுபதியை வினோத் தனது அடுத்த படத்தில் இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியும் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் வெற்றி பெறாததால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணு விஷால்- ராம்குமார் கூட்டணியில் ராட்சசன் 2?... தயாரிப்பு நிறுவனம் மாற்றம்!