Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனரான அட்டகத்தி தினேஷ்! வித்தியாசமான தலைப்பு அறிவிப்பு!

இயக்குனரான அட்டகத்தி தினேஷ்! வித்தியாசமான தலைப்பு அறிவிப்பு!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (08:55 IST)
நடிகரான அட்டகத்தி தினேஷ் இப்போது வயிறுடா என்ற படத்தை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அட்டக்கத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். அதன் பின் கபாலி மற்றும் பல்லு படாம பாத்துக்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும் அட்டகத்தி மற்றும் விசாரணை அளவுக்கு எந்த படமும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இப்போது அவரே இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

வயிறுடா என்ற படத்தை இயக்கி அவரே நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டரை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட வலிமை வில்லன்… ஏன் தெரியுமா?