Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமேசான் ஓடிடியில் அதர்வாவின் அடுத்த படம்

அமேசான் ஓடிடியில் அதர்வாவின் அடுத்த படம்
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:27 IST)
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் அதர்வா என்பதும் அவர் நடித்து முடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதர்வா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் ரிலீசாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அமேசான் ஓடிடி வளைத்து வளைத்து பல முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வரும் நிலையில் அவற்றில் அதர்வா திரைப்படமும் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண்விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்