Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவின் கேப்டன் படத்தை பங்கமாக கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (09:56 IST)
ஆர்யா நடித்த கேப்டன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. படம் அட்டர் ப்ளாப் ஆனது.

ஆர்யா நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் உருவான கேப்டன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்றது.

இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்ட தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் படத்தையும் ஆர்யாவையும் கலாய்த்து தள்ளியுள்ளார். அது சம்மந்தமான காட்சிகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..?

ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளைத் தவறவிடும் கே எல் ராகுல்… காரணம் என்ன?

லிடியன் நாதஸ்வரத்தை சிம்போனி எழுத சொன்னாரா இளையராஜா? - அவரே அளித்த விளக்கம்!

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments