Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபரில் ரிலீஸாகும் அரவிந்த் சாமி படம்

அக்டோபரில் ரிலீஸாகும் அரவிந்த் சாமி படம்
, புதன், 20 செப்டம்பர் 2017 (15:29 IST)
அரவிந்த் சாமி நடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’ படம், அக்டோபரில் ரிலீஸாகிறது.


 

 

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சதுரங்க வேட்டை 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய வினோத் கதை எழுத, ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம், ஆயுத பூஜைக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், நவம்பருக்குத் தள்ளிப்போனது. தற்போது, அக்டோபரில் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் மனோபாலா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேய் மற்றும் தேவதையாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் - ப்ரொமோ