தனுஷின் அடுத்த படத்தை ஒரே ஷெட்யூலில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் அருள் மாதேஸ்வரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
தனுஷ் நடிப்பில் மாதேஸ்வரன் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே செட்டில் 120 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கிய இரண்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படம் தனுஷின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.