Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ இது அந்த பாம்-ஆ… கவனம் ஈர்க்கும் அர்ஜுன் தாஸின் ‘பாம்’ டீசர்?

vinoth
சனி, 28 ஜூன் 2025 (08:34 IST)
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் விஷால் வெங்கட். இதையடுத்து அவர் தன்னுடைய அடுத்த படமாக ‘பாம்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், சிங்கம் புலி, காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. டீசரில் காளி வெங்கட்  கதாபாத்திரம் இறந்தது போல கிடக்க, அர்ஜுன் தாஸ் அவரருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். அவரின் இறப்பு செய்தி ஊர் முழுவதும் பரவ அனைவரும் அவர் வீட்டுக்கு வருகின்றனர்.

ஆனால் இதற்கிடையில் காளி வெங்கட்  அபான வாயுவை வெளியேற்ற அவர் சாகவில்லை என்பது தெரியவருகிறது. தொடர்ந்து அந்த பாத்திரம் அபான வாயுவை வெளியேற்ற அவர் சாகவில்லை என்பது தெரியவ்ருகிறது. இப்படி நகைச்சுவை அம்சம் நிறைந்த ஒரு வித்தியாசமான டிரைலராக ‘பாம்’ டீசர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓ இது அந்த பாம்-ஆ… கவனம் ஈர்க்கும் அர்ஜுன் தாஸின் ‘பாம்’ டீசர்?

உலக சினிமா: வெளியானது ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் மூன்றாம் பாகம்!

ஜானகி என்று பெயர் இருந்தால் என்ன தவறு?... தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் கேள்வி!

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments