Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரபிக்குத்துப் பாடல் புதிய சாதனை ...ரசிகர்கள் குஷி!

arabic kuthu
, வெள்ளி, 8 ஜூலை 2022 (15:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் வெளியான  இப்படம் ரூ.200 கோடி வசூலித்தது.

இப்படத்தில் இடம்பெற்ற  அரபிக் குத்து பாடல் யூடியூபில் 15 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆம், கடந்த மே 9 ஆம் தேதி வெளியான அரபிக் குத்து வீடியோ பாடல், இந்திய அளவிலான டிரெண்டிங் ஆனது.

சிவகார்த்தியேகன் எழுதிய இப்பாடலை இதுவரை சுமார் 150 கோடி  மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு