Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

விஜய்யின் ''வாரிசு ''பட தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு

Advertiesment
விஜய்யின் ''வாரிசு ''பட தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு
, புதன், 29 ஜூன் 2022 (17:24 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு இவர் தற்போது ராம்சரண் –ஷங்கர் இணைந்துள்ள ஆர்.சி15 என்ற படத்தையும், விஜய்- வம்சி இணைந்துள்ள விஜய்66 படத்தையும் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

இதனால், தமிழ் ரசிகர்களுக்கும் தில் ராஜு அறிமுகம் ஆகிவிட்டார். இந்த நிலையில், இவரின் முதல் மனைவி மரணம் அடைந்தததால், கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கும், வைகா ரெட்டி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்தது.

இந்த நிலையில், இன்று காலையில் தில் ராஜுவின் இரண்டாவது மனைவி வைகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் ரசிகர்களும், சினிமாத்துறையினரும் டில் ராஜுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் தொடங்கவே இல்ல…. அதுக்குள்ளயா? ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்புக்கு வந்த சிக்கல்