Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் நடிகைகளெல்லாம் எந்த மூளைக்கு? அழகில் அசரடித்த அஞ்சனா!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (21:36 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் பின்னர் மீண்டும் களத்தில் இறங்கி தூள் கிளப்பி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றதற்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது லைட்டான கிளாமரில் மாடர்ன் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments