Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹார்ட் பீட் எகிறுது... வெள்ளை உடையில் வெளிச்சம் போட்டு காட்டிய சாக்ஷி!

ஹார்ட் பீட் எகிறுது... வெள்ளை உடையில் வெளிச்சம் போட்டு காட்டிய சாக்ஷி!
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

webdunia
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளை நிற கவர்ச்சியில் கிளாமர் தெறிக்க போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஹிட் பட இயக்குநர்களுடன் இணையும் சூர்யா !