Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்தியாசமான ஹேர்ஸ்டைல்....கலாய் வாங்கும் தீபிகா படுகோன்!

Advertiesment
வித்தியாசமான ஹேர்ஸ்டைல்....கலாய் வாங்கும் தீபிகா படுகோன்!
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:24 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கன்னடம், இந்தி, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்தி சினிமாவில் டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறார். 
 
பெங்களூரில் பிறந்த மாடல் அழகியான இவர் 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 
 
பின்னர் 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்று ஹிட் ஹீரோயினாக முத்திரை குத்தினார். 
webdunia
இவர் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தீபிகா படுகோன் புதிய ஹேர்ஸ்டைல் வைத்து போட்டோ ஷூட் நடத்திய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கிண்டல் கமென்டிற்கு ஆளாகியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா பட வாய்ப்பை மறுத்த சூப்பர் ஸ்டார் நடிகர்! ஏன் தெரியுமா?