Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயன் பட இயக்குநரிடம் கெஞ்சிய அனிருத்

சிவகார்த்திகேயன் பட இயக்குநரிடம் கெஞ்சிய அனிருத்
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:18 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இப்படத்தின் அடுத்த சிங்கில் இன்று 5 மணிக்கு வெளியாகுமெனப் படக்குழு நேற்று அறிவித்தது.

அதன்படி தற்போது வெளியாகுமென ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் படக்குழு சொன்னபடி தற்போது பாடல் வெளியாகவில்லை.

இதுகுறித்து ரசிகர்கள் டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் கேள்வி எழுப்பினர். நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் நெல்சனிடம் கேள்வி கேட்டவே, அவர் நான் யாரிடம் கேட்க எனக் கூறினார்.

பின்னர் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், என் லக்கி நம்பர் 7 , அதனால்அதுக்குள்ள ரிலீஸ் பண்ணுங்க எனத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இயக்குநர்நெல்சனுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

#SoBaby என்ற பாடல் இன்று இரவு 7 மணிக்குள் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்ரி கிறிஸ்துமஸ்… விஜய் சேதுபதியின் படம் குறித்த சுவாரஸ்ய செய்தி!