Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்பு இதயனே…சிவகார்த்திகேயனை வாழ்த்திய அவரது நண்பர் !

Advertiesment
அன்பு இதயனே…சிவகார்த்திகேயனை வாழ்த்திய அவரது நண்பர் !
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:11 IST)
நேற்று முன் தினம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 36 வது பிறந்தநாள் கொண்டாடினார். அவரது  பிறந்தநாளை முன்னிட்டு  அவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தில் முதல் சிங்கில் பாடல் ரிலீஸானது.

அயலான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான வேற லெவல் சகோ என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பாடல் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் நணபரும் பிரபல இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

webdunia

Happy birthday to u Dearest Nanbaa எந்நாளும் மகிழ்ந்திரு மகிழ்விக்கும் அன்பு இதயனே ❤️❤️❤️ #HBDPrinceSivaKarthikeyan @Siva_Kartikey ❤️ எனப் பதிவிட்டுள்ளார்.

அருண்ராஜா காமராஜ் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடிரோலில் நடித்துக் கவனம் பெற்ற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் அவரை இயக்குநராக அறிமுகம் செய்தார். அப்படம் பெரும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Drishyam - 2: திரை விமர்சனம்