Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத்தின் 25 ஆவது படம் இதுதான்… அறிவித்த படக்குழு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:30 IST)
அனிருத் இசையமைக்கும் 25 ஆவது படம் காத்து வாக்குல ரெண்டு காதல் என்று படக்குழு அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இசையமைப்பாளர் அனிருத். அதன் பிறகு வரிசையாக ஹிட் பாடல்களைக் கொடுத்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் விரும்பத்தக்க இசையமைப்பாளரானார். தமிழில் இன்று அதிகமாக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர்.

இப்போது தெலுங்கிலும் அவருக்கு வரவேற்பு இருக்கும் நிலையில் அவர் 25 ஆவது படம் என்ற மைல்ஸ்டோனை எட்டியுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்தான் அவரின் 25 ஆவது படம் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

மணிரத்னத்துக்கு நான் வைத்த பட்டப்பெயர் இதுதான்… கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments