நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என பன்முகம் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரின் சிறந்த நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.
தொடர்ந்து நடித்து வரும் ஆண்ட்ரியா கமல், அனிருத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து அதில் ஓப்பன் வைத்து ஹாட்டாக காட்டி அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.