Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோஸ் ரசகுல்லா உதடு... கியூட் லுக் - கொக்கி போட்டு வாலிப வட்டத்தை இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!

ரோஸ் ரசகுல்லா உதடு... கியூட் லுக் - கொக்கி போட்டு வாலிப வட்டத்தை இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!
, புதன், 1 மார்ச் 2023 (19:40 IST)
ரோஸ் ரசகுல்லா உதடு... கியூட் லுக் - கொக்கி போட்டு வாலிப வட்டத்தை இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!
 
நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி  2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
 
தெலுங்கில் உப்பனா திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்து பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். அழகிய நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்தனர். 
 
தொடர்ந்து தமிழில் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். அவ்வப்போது தன ரசிகர்களுக்கு அழகான போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி படுத்துவார். 
 
அந்த வகையில் தற்போது கியூட் கௌன் அணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்து இழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 150 கோடியில் தனுஷ் கட்டியிருக்கும் பிரம்மாண்ட வீட்டின் வெளிப்புறத்தை பாருங்க!