Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

80ஸ் ஹீரோயின் லுக்கில் அனுபமா பரமேஸ்வரன் - கியூட் கிளிக்ஸ்!

Advertiesment
80ஸ் ஹீரோயின் லுக்கில் அனுபமா பரமேஸ்வரன் - கியூட் கிளிக்ஸ்!
, புதன், 1 மார்ச் 2023 (17:33 IST)
கேரளாவை சேர்ந்த அனுபமா பரமேசுவரன் 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.
 
"மேரி" என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர் பரவலாக புகழ்பெற்றார். 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 
 
தொடர்ந்து , மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் அனுபமா தற்போது 80ஸ் ஹீரோயின் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கர் விருது விழாவில் 'நாட்டுக்குத்து' பாடல்.... படக்குழுவினர் மகிழ்ச்சி