Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவ்வ்வ்... ச்சோ கியூட் - பிங்க் உடையில் கார்ஜியஸ் அமைரா தஸ்தூர்!

அவ்வ்வ்... ச்சோ கியூட் -  பிங்க் உடையில் கார்ஜியஸ் அமைரா தஸ்தூர்!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (20:27 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
webdunia
இந்நிலையில் தற்ப்போது அழகிய பிங்க் நிற உடையில் செம கியூட்டாக இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனை மழையில் நனைய வைத்துள்ளார். அம்மணியின் கார்ஜியஸ் அழகுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலோடு ஒட்டி மொழு மொழுன்னு மேனி காட்டி மயக்கிய கேபிரில்லா - வீடியோ!