Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

இவ்ளோவ் அழாகான பொண்டாட்டிய வச்சு ஒழுங்கா வாழ தெரியல வாய் பாரு அவனுக்கு!

Advertiesment
Abishek raja
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (20:03 IST)
யூடியூப் சேனல் பிரபலமான அபிஷேக் ராஜா 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதற்கு முன்னரே ஆங்காரக பிஹைண்ட் வுட்ஸ் சேனலில் வேலை செய்து பிரபலமானவர் தான் அபிஷேக் ராஜா. 
 
இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்றவர் என்பது அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் பலருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அபிஷேக்கின் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 
 
இவ்ளோவ் அழகான பொண்டாட்டிய வச்சு வாழ தெரியல வாய் பாரு உனக்கு. பொண்டாட்டிய விட்டுட்டு பிக்பாஸில் பவானிக்கு ரூட்டு போட்டுக்கிட்டு இருக்குறான் பொருக்கி என பலரையும் அபிஷேக்கை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களை மல்ட்டி கெட்டப்பில் Murder பண்ணும் பிரபு தேவா - பஹீரா ட்ரைலர்!