Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலோடு ஒட்டி மொழு மொழுன்னு மேனி காட்டி மயக்கிய கேபிரில்லா - வீடியோ!

Advertiesment
உடலோடு ஒட்டி மொழு மொழுன்னு மேனி காட்டி மயக்கிய கேபிரில்லா - வீடியோ!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (20:15 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். அதன் பின்னர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 
 
இடையிடையே கவர்ச்சியை வெளிப்படுத்தி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது உடலோடு ஒட்டி மினுமினுன்னு மின்னும் மேனியை காட்டி கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவ்ளோவ் அழாகான பொண்டாட்டிய வச்சு ஒழுங்கா வாழ தெரியல வாய் பாரு அவனுக்கு!