வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

Siva
திங்கள், 27 அக்டோபர் 2025 (17:45 IST)
தீபாவளியை முன்னிட்டு நடிகர் அமிதாப் பச்சன் தனது வீட்டு ஊழியர்களுக்கு வழங்கியதாக கூறப்படும் பரிசுகள் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
அவரது ஜுஹு இல்லத்தில் இனிப்புடன் ஊழியர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டதாக ஊழியர் ஒருவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாதபோதும், வீடியோ வைரலாகி வருகிறது.
 
அமிதாப்பச்சனின் இந்த செயலை ஒரு சிலர் பாராட்டிய போதும், அவரது அந்தஸ்து மற்றும் செல்வச் செழிப்புக்கு ரூ.10,000 பரிசுத் தொகை மிகக் குறைவு என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். "இது மிகவும் வருத்தமளிக்கிறது", "வெறும் 10,000 ரூபாய் வெட்கக்கேடு" என்று பலரும் தங்கள் ஏமாற்றத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
 
விலையுயர்ந்த தீபாவளி பரிசுகள் குறித்து பல வீடியோக்கள் வெளியாகும் நிலையில், இந்த பரிசுத்தொகை குறித்த சர்ச்சை பேசுபொருளாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

சம்பளம் வாங்காமல் ‘கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடித்த ராஷ்மிகா..!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் ‘காதல்.. Reset… Repeat’… கவனம் ஈர்த்த ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments