அமலா பால் நடிக்கும் பேண்டசி வெப் சீரிஸ்… இப்படி ஒரு கதையா?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:46 IST)
லூசியா படப்புகழ் பவன் குமார் இயக்கும் பேண்டஸி வெப்சீரிஸில் அமலா பால் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கன்னட சினிமாவின் புது அலை இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் பவன் குமார். இவர் இயக்கிய லூசியா மற்றும் யுடர்ன் ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவர் இப்போது குடி யெடமைதே எனும் வெப் சீரிஸை உருவாக்கியுள்ளார். 8 எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது என சொல்லப்படுகிறது.

இதில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடிக்க மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ராகுல் விஜய் டெலிவரி பாயாக நடித்துள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பேண்டஸீ த்ரில்லராக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்க்கு எதிராக சீமானின் ‘தர்மயுத்தம்’.. என்ன நடக்கும்?

அஜித் படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்.. ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் வருத்தம்:

சிவகார்த்திகேயன் – சிபி சக்ரவர்த்தி படத்தில் இருந்து ராஷ்மிகா வெளியேற்றமா? யார் ஹீரோயின்?

மிஸ்டர் & மிஸஸ் தமிழ் இலண்டன் கொண்டாட்டம்!

பணத்திற்காக ஹிஜாப் அணிந்தாரா தீபிகா படுகோன்.. போலி ஃபெமினிசம் என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments