Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பா தோல்வியை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அக்‌ஷரா… வைரலாகும் புதிய புகைப்படங்கள்!

அப்பா தோல்வியை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அக்‌ஷரா… வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
, வெள்ளி, 7 மே 2021 (08:35 IST)
நடிகை அக்‌ஷரா ஹாசன் தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் இந்தியில் வெளியான ஷமிதாப் படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழில் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவர் அக்கா ஸ்ருதி ஹாசன் அளவுக்கு அவரால் பெரிய நடிகையாக வரமுடியவில்லை. இந்நிலையில் தேர்தலில் நின்ற தனது தந்தை கமல்ஹாசனுக்காக வாக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால் தேர்தல் முடிவில் கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ள நிலையில் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் கேப்ரில்லாவுக்கு கொரோனா: இன்ஸ்டாகிராமில் தகவல்!