Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர் - ராம்சரண் படத்திற்கு அஜித் பட தலைப்பு !

ஷங்கர் - ராம்சரண் படத்திற்கு அஜித் பட தலைப்பு !
, செவ்வாய், 28 ஜூன் 2022 (19:24 IST)
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி15 என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை விஜய்66 படத்தைத் தயாரிக்கும் லலித் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்திற்கு அஜித்குமார் நடிப்பில், சரவண சுப்பையா  இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சிட்டிசன் என்ற படத்தின் தலைப்பை வைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இதனால், ராம்சரண் மற்றும் அஜித்குமார் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் !