Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: குடிமக்களை கேட்டுக்கொண்ட யுக்ரேன்

ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: குடிமக்களை கேட்டுக்கொண்ட யுக்ரேன்
, வியாழன், 24 பிப்ரவரி 2022 (00:47 IST)
யுக்ரேன் நெருக்கடி
 
யுக்ரேனில் வாழும் தமது குடிமக்கள் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஏற்கெனவே ரஷ்யாவில் இருக்கும் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் யுக்ரேன் அழைப்பு விடுத்துள்ளது.
 
இது தொடர்பாக யுக்ரேனிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் கோபம் தீவிரமாக உள்ளதால்”, ரஷ்யாவில் உள்ள யுக்ரேன் மக்களுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை ரஷ்யா வழங்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யுக்ரேனின் இந்த அறிவிப்பு, ரஷ்யாவில் வாழும் லட்சக்கணக்கிலான யுக்ரேன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி பேருந்து விபத்து...10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்