Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் ஆஸ்தான இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுக்கிறாரா அஜித்?

vinoth
திங்கள், 30 ஜூன் 2025 (14:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். அஜித்தை வைத்து அதிகப் படங்கள் இயக்கிய இயக்குனர் என்றால் அது சரண்தான். இவர்கள் கூட்டணியில் ‘காதல் மன்ன’, அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினார்கள்.

இதில் அசல் தவிர மற்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அசல் படம் படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து விரைவில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் சரணுக்குக் கால்ஷீட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? அல்லது அவர் இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்பது குறித்தத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. 90 கள் மற்றும் 2000 களின் தொடக்கத்தில் தொடர்ந்து கமர்ஷியல் வெற்றிகளைக் கொடுத்த சரண் ஒரு கட்டத்துக்கு மேல் தோல்விப் படங்களாகக் கொடுத்து மார்க்கெட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் மீண்டுமா? பழிவாங்கினானா 456? முடிவுக்கு வந்ததா கேம்? - Squid Game Season 3 Review!

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?... பட்டியலில் மூன்று இளம் நடிகர்கள்!

சூர்யா 46 பயோபிக் இல்லை.. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – இயக்குனர் வெங்கட் அட்லூரி!

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி… இணையத்தில் வெளியான புகைப்படம்!

விஜய் சேதுபதி & நித்யா மேனன் நடிக்கும் தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments