Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச் வினோத்தை அழைத்து அஜித் கொடுத்த ஷாக்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:25 IST)
இயக்குனர் ஹெச் வினோத் இப்போது அஜித்தின் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கோ அதற்கு முன்போ இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் மாதமே அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். இந்நிலையில் வலிமை படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட ஹெச் வினோத் இப்போது அடுத்த படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளை தொடங்கி விட்டதாம்.

முதலில் இந்த படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொன்ன அஜித், இப்போது திடீரென அழைத்து முழுக்கதையையும் சொல்ல சொல்லி கேட்டுள்ளாராம். முழுக்கதையை கேட்ட பின்னர் இந்த கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி அனுப்பி விட்டாராம். இதனால் ஹெச் வினோத் குழுவினர் திரைக்கதையை மாற்றும் வேலைகளில் இறங்கியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments