Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதியின் காட்சிகளை முடித்து அனுப்பிய லிங்குசாமி!

ஆதியின் காட்சிகளை முடித்து அனுப்பிய லிங்குசாமி!
, சனி, 16 அக்டோபர் 2021 (16:03 IST)
லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தில் ஆதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் ஆதி நடிக்க ஒப்புக்கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இப்போது ஆதி சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் படமாக்கி அனுப்பிவிட்டாராம் லிங்குசாமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடனத்தில் பட்டைய கிளப்பிய சாய்பல்லவி - லவ் ஸ்டோரி வீடியோ பாடல்!