Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்தாவது முறையாக இணையும் அஜித் & சிறுத்தை சிவா கூட்டணி!

ஐந்தாவது முறையாக இணையும் அஜித் & சிறுத்தை சிவா கூட்டணி!
, திங்கள், 19 ஜூன் 2023 (13:15 IST)
அஜித் சிறுத்தை சிவா கூட்டணி வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது. இதில் விவேகம் படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்தும் ஹிட்டாகின.  இதன் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹீரோ- இயக்குனர் கூட்டணியாக அறியப்படுகின்றனர்.

இந்நிலையில் இப்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்ததும் உடனடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை சிவா இப்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் பட வாய்ப்புக்காக ஆபாசமாக நடிக்கிறேனா? தமன்னா விளக்கம்!