Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரிஸ் சென்று எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

பாரிஸ் சென்று எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
, வெள்ளி, 21 அக்டோபர் 2022 (16:33 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றன. போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும்.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. பாரிஸுக்கு சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமான நடிகை ஸ்ருதிஹாசன்…!