Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாலிப மனசு வலிக்குது.... வெள்ளை உடையில் வெறித்தனமா காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

வாலிப மனசு வலிக்குது.... வெள்ளை உடையில் வெறித்தனமா காட்டிய ஐஸ்வர்யா தத்தா!
, வெள்ளி, 2 ஜூலை 2021 (11:53 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்தார்.  நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 

webdunia
இந்நிலையில் சமீபத்தில் வெள்ளை நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து செம கிளாமர் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். வெள்ளை உடையில் வெளிச்சம் போட்டு காட்டிட்டியேம்மா...  எங்க ரசனை உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர் இணையவாசிகள்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்னீர் மஸ்ரூம் செய்து அசத்திய சிம்பு - வைரலாகும் வீடியோ!