Publish Date: Fri, 02 Jul 2021 (10:08 IST)
Updated Date: Fri, 02 Jul 2021 (10:22 IST)
புல்வாமா பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்திய எல்லையான புல்வாமா பகுதியில் இன்று காலை ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மீண்டும் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.