Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்றாவியா இருக்கு... Zoom ஆங்கிள் செல்பி எடுத்து பயமுறுத்தும் ஐஸ்வர்யா தத்தா!

கன்றாவியா இருக்கு... Zoom ஆங்கிள் செல்பி எடுத்து பயமுறுத்தும் ஐஸ்வர்யா தத்தா!
, வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (09:07 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன்  "மிளிர்"  முரட்டுத்தனமான அவதாரத்தில் நடித்துள்ளார்.

webdunia

கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருந்து வரும் ஐஸ்வர்யா தாத்தா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்ப்போது Zoom செல்பி போட்டோ ஒன்றை வெளியிட பார்த்து சகிக்க முடியாமல் ரசிகர்கள் ட்ரோல் செய்வதை நீங்களே பாருங்களேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடிக்கு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்: எதிர்பாராத தொகை கிடைத்ததால் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்