Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலாகலமாக நடந்த தளபதி விஜய் தங்கையின் திருமணம் - புகைப்படங்கள் இதோ

கோலாகலமாக நடந்த தளபதி விஜய் தங்கையின் திருமணம் - புகைப்படங்கள் இதோ
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (17:12 IST)
மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார்.

webdunia

அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் சினேகா பிரிட்டோ என்பவரை காதலித்து வந்தார். மதத்தை சார்ந்ததால் இருவீட்டு உறவினர்களும் இவர்களின் திருமணத்தை குறித்து ஆலோசனை செய்து வந்த நிலையில் கடந்த 24ம் தேதி இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

webdunia

திருமண புகைப்படங்கள் சமூகவலைதங்களில் வெளியாக அதில் விஜய் இருக்கிறாரா? ஆர்வத்துடன் பார்த்து தளபதி எங்கே திருமணத்துக்கு வந்தாரா? என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இந்த புகைப்படங்களில் விஜய் இல்லை என்பதால் அவர் கொரோனா நோய் தொற்று பரவலால் பாதுகாப்பை எண்ணி வராமல் இருந்திருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெத்து சீனுக்கு பண்றியா? தொப்பை தொங்குது - சாக்ஷியை வச்சு செய்யுறாங்க!