Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தளபதி 66’ திரைப்படத்தில் இணைந்த பிரபு: எந்த கேரக்டர் தெரியுமா?

Prabhu
, ஞாயிறு, 8 மே 2022 (18:15 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமாரும், சகோதரராக ஷாமும் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபு இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. நடிகர் பிரபு, ராஷ்மிகா மந்தனாவின் தந்தையார் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் கொரோனா 4வது அலை: ஜூன் மாதம் வரும் என தகவல்