Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிதி ஷங்கர் நடிக்கும் 3வது படம் இதுதான்: இயக்குனர் யார் தெரியுமா?

Aditi shankar
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (19:04 IST)
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்  ‘விருமன்’ ந்ன்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் தற்போது அவர் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அவர் அருகே உள்ள மூன்றாவது படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் 
 
இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
 
இந்த நிலையில் அஜீத் நடித்த பில்லா உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதே செப்.30ஆம் தேதி.. நடிகை த்ரிஷாவுக்கு இன்னொரு மறக்க முடியாத நாள்!