Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாடர்ன் உடையில் விருமன் புகழ் அதிதியின் புதிய போட்டோஷூட்!

மாடர்ன் உடையில் விருமன் புகழ் அதிதியின் புதிய போட்டோஷூட்!
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (08:30 IST)
நடிகை அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில்  விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்தனர்! சோனாலி மரண வழக்கில் திடுக் தகவல்!