Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேவதி இயக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை: படப்பிடிப்பு தொடக்கம்!

ரேவதி இயக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை: படப்பிடிப்பு தொடக்கம்!
, வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:37 IST)
பிரபல நடிகை ரேவதி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. 
 
இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
 மேலும் இந்த படத்திற்கு  சலாம் வெங்கி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மஹான்’ திரைப்படத்தை பாராட்டி போன் செய்த தலைவர்: கார்த்திக் சுப்புராஜ் டுவிட்