Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருந்தவே மாட்டீங்களா? பாலிவுட்டுக்கு போனது வேலைய காட்டும் ராஷி கண்ணா!

திருந்தவே மாட்டீங்களா? பாலிவுட்டுக்கு போனது வேலைய காட்டும் ராஷி கண்ணா!
, செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:38 IST)
பாலிவுட்டுக்கு என்றதும் கவர்ச்சியில் புகுந்து விளையாடும் ராஷி கண்ணா!
 
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா தெலுங்கு, மலையாளம், தமிழ்  மற்றும்  இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா. 
 
தமிழில் அடங்கமறு , இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது ஃபர்சி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சயீத் கபூர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு பாலிவுட்டிற்கு என்றதும் கவர்ச்சியில் எல்லைமீறி போகும் ராஷி கண்ணா தற்போது ஸ்டைலிஷ் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானம் படத்தில் கதாநாயகியாக இணைந்த பிரபல நடிகை!