Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூ புகைப்படங்கள்!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூ புகைப்படங்கள்!
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:43 IST)
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டான சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஸ்டைலிஷான உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் தேவையில்லை.. தனுஷ் பட நடிகையின் கருத்து!