நடிகை ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்!
அழகிய நடிகையான ஹன்சிகா தமிழில் சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சோஹேல் கதுரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் ஹன்சிகா தனது ஒல்லி பெல்லி உடலழகை கொண்டு மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி கிறங்க வைத்து வருகிறார்.