Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிகினி ட்ரஸ்ஸில் கடற்கரையில் துள்ளி விளையாடும் ரகுல் ப்ரீத் சிங்!

பிகினி ட்ரஸ்ஸில் கடற்கரையில் துள்ளி விளையாடும் ரகுல் ப்ரீத் சிங்!
, திங்கள், 5 ஜூன் 2023 (14:03 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமான பல படங்களில் நடித்தார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது.

அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். கடைசியாக சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணாக நடித்து கவனம் பெற்றார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கவனம் ஈர்க்கும் ரகுல் ப்ரீத் சிங் இப்போது பிகினி உடையில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்… லேட்டஸ்ட் அப்டேட்!