Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (18:57 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது அவர் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் பகத்ஃபாசில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நேரம், பிரேமம்  போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்திற்குப் பாட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபகத் பாசில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments