Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

’’தேசிய விருது’’பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு…எகிறிய எதிர்பார்ப்பு

Advertiesment
Simbu joins hands
, சனி, 19 டிசம்பர் 2020 (16:31 IST)
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஏற்கனவே வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிம்புவின் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விதத்தில், தற்போது ஒரு முக்கிய செய்திகள் வெளியாகிறது. அதில், தங்க மீன்கள், கற்றது தமிழ் ஆகிய படங்களை எடுத்த ராம், அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகிறது.

ஈஸ்வரன் படத்தை அடுத்து, சிம்பு தற்போது வெங்கட் பிரபுவிம் மாநாடு படத்தில் பிஸியாகவுள்ளார். எனவே இப்படத்தை முடித்ததும் ராம் இயக்கத்தில் சிம்பு இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 ஆண்களுடன் காதல், அரசியல் புள்ளிகளுடன் மணிக்கணக்கில் போன்... சித்ரா மீது அடுக்கப்படும் பழிகள்?