மலையாள லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை மஞ்சு வாரியர் அசுரன் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	44 வயதாகும் இவர் 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி திலீப் என்ற 23 வயது மகள் இருக்கிறாள். 
 
									
										
			        							
								
																	
	 
	பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கும் மஞ்சு வாரியார் அஜித்தின் துணிவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
 
									
										
										
								
																	
	இந்நிலையில் தற்போது மகள் மீனாட்சி திலீப்பை பார்த்து ரசிகர்கள் வியந்து அவரது அழகை பாராட்டி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.