Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உச்சகட்ட கவர்ச்சியில் கூல் போஸ் கொடுத்த இளம் நடிகை! ரொம்பி வழியும் லைக்ஸ்!

Advertiesment
உச்சகட்ட கவர்ச்சியில் கூல் போஸ் கொடுத்த இளம் நடிகை! ரொம்பி வழியும் லைக்ஸ்!
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (12:58 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன  துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும்  மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. 


 
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை  சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இதோ. 

webdunia

 
இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான  யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை  என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்த நடிகை அக்ஷரா அண்மையின் தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். 
 
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் "உலக பிகினி நாள்" கொண்டாடப்பட்டது. அதனை செலபிரேட் செய்யும் விதமாக நடிகை அக்ஷரா கவுடா பிகினி உடையணிந்து செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா - புகைப்படத்தை பாருங்க!