Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’நடிகர் சிம்புவுக்கு’ 500 அடி போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் - ஏன் தெரியுமா ?

Advertiesment
’நடிகர் சிம்புவுக்கு’ 500 அடி போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் - ஏன் தெரியுமா ?
, சனி, 6 ஜூலை 2019 (18:32 IST)
நடிகர் மற்றும் இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கி நடித்த உறவு காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திமாக அறிமுகமானவர் நடிகர்  டி .சிம்பு.
இந்நிலையில் சிம்பு திரையுலகிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் சுமார் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
 
இதற்கு முன்னதாக,நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் பிரமாண்ட கட்  அவுட் வைத்திருந்தனர். நடிகர் விஜய்க்கு 440 அடி போஸ்டரும் ஒட்டியிருந்த நிலையில் தற்போது சிம்புவவின் ரசிகர்கள் அவருக்கு  500 அடி நீளத்துக்கு பிரமாண்ட போஸ்டர் ஒட்டி சிம்புவின் ரசிகர்கள் அவரைப் பற்றி பெருமையாகப் பேசுவதுடன், மக்களுக்கு சிறிய உதவிகளையும், செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"ட்ரஸ் போடாமல் பிறந்தநாள் கொண்டாடும் அமலாபால்" - "ஆடை" சென்ஷேஷனல் ட்ரெய்லர்!